கோரோனா ‘காலர் டியூனை’ நீக்க இதோ வழி!

நாம் நோயுடன் போராட வேண்டும் நோயாளியுடன் அல்ல என்ற காலர் டியூனை உங்கள் மோபைலில் இருந்து  நீக்க வழி பிறந்துவிட்டது. நீங்கள் செய்ய வேண்டியது மிக எளிது. உங்களிடம் இருக்கும் மொபைல் சேவை எந்த நிறுனம் என்பதுப் பொருத்து நீங்கள் எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும். அவ்வளவுதான்!


Airtel - *646 *224#

BSNL - UNSUB 56700 (SMS)

IDEA - STOP 155223 (SMS)

VODAFONE - CANCT 144 (SMS)

JIO - STOP 155223  ( SMS )

Comments

Leave a Comment