துணிச்சலின் மறுபெயர் சூர்யா ‘சூரரை போற்று’அமேசானில் வெளியீடுவது ஏன்? சூர்யாவின் அறிக்கை

சூர்யாவின் அறிக்கை

அமெசான் பிரைம் நிறிவனம் ஓடிடி எனப்படும் இணையதள சினிமா உலகில் முதலிடத்தில் இருந்து வருகிறது. கொரோனா ஊரடங்கில் தமிழ்த் திரைப்படங்களை நேரடியாக தனது தளத்தில் வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் வேர்ல்ட் பிரீமியரை அக்டோபர் 30-ம் தேதி என அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.
 
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள சூரரை போற்று திரைப்படத்தில் கதாநாயகனாக சூர்யாவும், கதாநாயகியாக அபர்ணா பாலமுரளியும் முக்கிய கதாபாத்திரத்தில் மோகன் பாபு, பரேஷ் ராவல் ஆகியோரும் நடித்துள்ளனர். சூரரைப்போற்று  அக்டோபர் 30 ஆம் தேதி ரூபாய் 129 விலையில் அமேசான் ப்ரைம் வீடியோவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகளவில் திரையிடப்படப்போகிறது.

குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏர் டெக்கனை நிறுவிய ஓய்வுபெற்ற ராணுவ கேப்டன்  ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு சூரரை போற்று எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் 200 நாடுகளிலும் பிராந்தியங்களிலும் உள்ள பிரதம உறுப்பினர்கள் அக்டோபர் 30 முதல் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் (அனைத்து மொழிகளிலும் டப்ஸ்) அமேசான் பிரைம் வீடியோவில் காண முடியும்.

இந்தப் படத்தில் நடிப்பது பற்றி சூர்யா பேசும்போது  “இயக்குனர் சுதாவிடம் கதையை நான் கேட்ட தருணத்தில், அதை உலகத்திற்கு சொல்ல வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன், இந்த படத்தை எனது தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டெயின்மென்ட்டின் கீழ் தயாரிக்கவும் விரும்பினேன்” என்கிறார் சூர்யா. அவர் மேலும் கூறுகையில், “கேப்டன் கோபிநாத்தின் கதாபாத்திரம் எனக்கு ஒரு சவாலாக இருந்தபோதிலும், இறுதியாக எங்கள் படைப்பை பார்க்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது! நாம் இதற்கு முன் சந்தித்திராத இப்போதிருக்கும் இந்த சூழ்நிலையில், உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் அமேசான் ப்ரைம் வீடியோவில் தங்கள் வீடுகளிலிருந்து ‘சூரரை போற்று’ படத்தைப் பார்க்க முடியும் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த படம் எங்கள் அன்பின் உழைப்பு, இது இப்போது உலக பார்வையாளர்களை மகிழ்விக்கப் போகிறது என்பதில் சந்தோஷமாக உணர்கிறேன்.” என்கிறார்.

அமேசானில் சூரரைப் போற்று வெளியாவதன் வழியாக வசூல் சந்தையும் கோடிக்கணக்கில் ரசிகர்களையும் கொண்ட  சூர்யா போன்ற மாஸ் கதாநாயகர்கள் போட்ட போனத்தை எடுத்துவிட முடியும் என்பதற்கு அடையாளமாகியிருக்கிறது ‘சூரரை போற்று’. இனி திரையரங்குகளை வைத்து மாபியா செய்யும் பலரின் பகல் கொள்ள எடுபடாமல் போகும். ஏன் அமெசான் பிரைமில் ‘சூரரைப் போற்று’ வெளியாகிறது என்ற அறிக்கையையும் சூர்யா வெளியூட்டுள்ளார். அதை இங்கே வெளியிட்டுள்ளோம்.

Comments

 • ClintonHY

  5 months ago

  dezvoltare website - web think

 • TaylaGaus

  7 months ago

  Amazon Relational Database Service (RDS)

 • buben zorweg

  2 years ago

  Very nice post. I just stumbled upon your blog and wanted to say that I have really enjoyed browsing your blog posts. In any case I will be subscribing to your rss feed and I hope you write again soon! http://msagar.com/board_ZWLB62/214871

 • carpet cleaning bloomington

  2 years ago

  Ahaa, its nice dialogue regarding this paragraph at this place at this blog, I have read all that, so at this time me also commenting at this place. http://windytalez.moo.jp/userinfo.php?uid=3717010

 • semi truck repair hudson wi

  2 years ago

  Thank you for the auspicious writeup. It in fact was a amusement account it. Look advanced to more added agreeable from you! By the way, how can we communicate? http://veteransrepair.com/

 • Duluth Senior Independent Living

  2 years ago

  Hi there mates, fastidious piece of writing and pleasant urging commented at this place, I am truly enjoying by these. http://www.pureiptv.com/index.php/he/blog/17-blog-post-heading-4

 • KT Tape 83 Precut Edema Recovery Strips Jumbo Kine

  2 years ago

  I used to be able to find good advice from your content. https://theratape.com/kt-tape/243-kt-tape-edema-strips-83-strip-jumbo-rolls.html

 • russian call girls in gurgaon

  2 years ago

  This place is one of the most in style market place. https://callgirlsingurgaonservice.com/

 • russian call girls in gurgaon

  2 years ago

  No one will tame off your properly-being. https://www.toprussianescort.com/

Leave a Comment