மகனுக்குப் போட்டியாக அப்பா!

மாரி 2 படத்தில் வில்லனாக நடித்திருந்தார் டோவினோ தாமஸ்.  அந்தப் படத்தில் தனுஷ் - சாய் பல்லவி ஜோடியின் நடிப்பும் ‘ரவுடி பேபி’பாடலும் இன்னும் ரசிகர்களால் கொண்டாடப்படும் அதேநேரம் கங்காதர் பீஜா என்ற கடத்தல் மன்னனாக மலையாள நடிகரான டோவினோ தாமஸின் நடிப்பு ரசிகர்களைக் கதி கலங்க வைத்தது.  மலையாளத்தில் வளர்ந்துவரும் நடிகராக அறியப்படும் டோவினோ தாமஸ், கேரளம் தாண்டி தனது நடிப்பின் மூலம்  ரசிகர்களைக் கொண்டவர். மேலும் இவர் நடித்த அனைத்து படங்களும்  வெற்றிபெற்றுள்ளன.

தற்போது டோவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்து தயாரித்துள்ள ‘கிலோமீட்டர்ஸ் & கிலோமீட்டர்ஸ்’ மலையாளப் படம் மார்ச் மாதம் ரிலீஸ் தேதி குறித்த நிலையில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில்  ஓடிடி ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இதற்கிடையில் தனது அடுத்தப் படத்துக்காக தனது உடலை 8 பேக் கட்டுக்கள் இருக்கும்படி செய்ய உடற்பயிற்சி செய்து வருகிறார். டோவினோவின் அப்பாவான தாமஸ் இயல்பிலேயே விளையாட்டு வீரர். மகனுக்கு இணையாக டோவினோ உடற்பயிற்சி செய்யும் அதே ஜிம்மில் அப்பா தாமஸும் உடற்பயிற்சி செய்து கட்டுடலாக வைத்துள்ளார். அப்பாவும் மகனும் கட்டுடல் காட்டியபடி உடற்பயிற்சிக் கூடத்தில் நிற்கும் புகைப்படம் தற்போது சமூக வலையில் பிரபலமாகி வருகிறது.

Comments

 • JohnJE

  19 hours ago

  landing page la comanda online - https://web-think.md/ro/

 • AllisonGaus

  2 months ago

  Error 212 origin is unreachable

 • Ferdinand

  one year ago

  I am hoping to provide something back and help others like you helped me. https://www.constructionlaurinvilleneuve.com

 • Penny

  one year ago

  I found this board and I to find It really helpful & it helped me out much. https://lapimbeche.com/collections/bottoms

 • Sitemap

  one year ago

  I enjoy foregathering utile information, this post has got me even more info! https://www.braceletsforacause.xyz/sitemaps.xml

 • lucabet

  one year ago

  Every weekend i used to go to see this site, as i wish for enjoyment, as this this site conations actually good funny information too. https://lucabet168.com

 • Yetta

  one year ago

  Its such as you learn my thoughts! You seem to understand so much about this, like you wrote the book in it or something. I think that you simply could do with some percent to pressure the message house a little bit, however other than that, this is fantastic blog. A great read. I will definitely be back. It’s appropriate time to make some plans for the future and it’s time to be happy. I have learn this put up and if I may I desire to counsel you few attention-grabbing issues or tips. Perhaps you could write subsequent articles referring to this article. I wish to read more things approximately it! It is appropriate time to make a few plans for the longer term and it’s time to be happy. I have read this put up and if I may just I want to suggest you few fascinating things or advice. Maybe you can write next articles relating to this article. I desire to learn even more things approximately it! http://Apple.com/

 • escort service in gurgaon

  one year ago

  Enjoy a Nightsttand at resort 5-star room. https://vipescortserviceingurgaon.com/

Leave a Comment