அமலா பாலுக்கு இது தெரியாதா?

அமலா பால் என்றாலே தற்போதெல்லாம் சர்ச்சை பதிவுகள் என்று ஆகிவிட்டது. அவர் தனது சமூக வலைதளப் பக்கங்களை சர்ச்சைக்குரிய படங்கள் மற்றும் பதிவுகளால் நிறைத்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் ஏ.எல். விஜய்யை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர். இயக்குநர் விஜய் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். விஜயைப்போலவே உங்களது இரண்டாவது இரண்டாவது திருமணம் பற்றி சினிமா நிருபர்கள் கேட்ட போது, “திருமணத்துக்கு இன்னும் காலம் உள்ளது. தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறேன். என் காதல், திருமணம் பற்றி சரியான நேரத்தில் அறிவிப்பேன்” என்றார். இந்த நிலையில் அமலா பாலின் இரண்டாவது திருமணம் முடிந்துவிட்டது என்று பல செய்தி ஊடகங்கள் ஊக செய்திகளை வெளியிட்டன.

அதற்குக் காரணம், பிரபல இந்தியப் பாடகர் பவணீந்தர் சிங்கை திருமணம் செய்துகொண்டது போன்ற படங்களை பவணீந்தர் சிங் தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உடனே அவற்றை நீக்கிவிட்டார். ஆனால் அமலா பால் எந்த இடத்திலும் தாம் மறுதிருமணம் செய்துகொண்டதாகக் கூறவில்லை. அப்படியிருக்கும்போது அமலா பால் ரகசியத் திருமணம் என்று செய்தி வெளியிடுவது ஊடக அறமல்ல. சரி போகட்டும். அமலா பால் பற்றி தற்போது என்ன? அவர் தனது சமூகவலைப் பதிவுகள் பேசப்பட வேண்டும் என்பதில்  உறுதியாக இருக்கிறார். கடந்த சில நாட்களாக கவர்ச்சிகரமான, அழகிய தனது போட்டோக்களை வெளியிட்டு வந்த அமலாபால், தான் புகை பிடிப்பது போன்ற போட்டோவையும் நண்பர் ஒருவருடன் கடற்கரையில் துரத்தி விளையாடும் இளமைத் துள்ளும் காணொலி ஒன்றையும்  பதிவிட்டுள்ளார். ஆனால் அந்த ‘புகை’ படத்துக்குக் கீழே ‘அமைதிப் புரட்சி’ என்ற #ஹேஸ்டேக் பதிவு செய்திருக்கிறார்.

அதற்கு எதிர்வினையாற்றிய ஒரு நெட்டிசன் ‘அமைதியாக இருங்கள் இந்த அமைதிப் புரட்சி எல்லாம் வேண்டாம்’என்று பதிவிட்டுள்ளார். நண்பருடன் விளையாடுவது அவரது தனிப்பட்ட உரிமை. சுதந்திரம். புகை பிடிப்பதும் கூடத்தான். ஆனால் புகை பிடிப்பதாக ஒரு பிரபலம் புகைப்படத்துடன் பொதுவெளியில் பதிவிடலாமா?  புகைப் பழக்கத்தால் இந்தியா புற்றுநோய்க்கு ஆளாவது உலகில் உலகில் 6-வது இடத்தில் இருக்கிறது. ஆண்டுதோரும் இந்தியாவில் புற்றுநோய் காரணமாக எட்டு லட்சம் பேர் மரணமடைகிறார்கள். இதோ அரசே தரும் ஆதாரம்http://cancerindia.org.in/cancer-statistics/ இந்தத் தகவல் அமலாபாலுக்கு தெரியாவிட்டால், அதை அன்புடன் அவருக்குத் தெரிவிக்க கடைமைப்பட்டிருக்கிறோம். அமலாபாலை சமூக ஊடகங்களில் பின்பற்றும் பல லட்சம் இளம் உள்ளங்களில் அவர் புகைக்கும் ஒளிப்படம் தாக்கத்தை உருவாக்கும். புகைப்பது பெண்ணுரிமையாகவும் பெண்ணியத்தின் ஒரு பகுதியாகவும் கூட இருக்கலாம். ஆனால் அதை ஒரு  பிரபலம் தன்னையறியாமல் செய்யும்போது அது பரப்புரை ஆகிவிடுகிறது என்பதை அமலா பாலுக்கு அன்புடன் சுட்டிக் காட்டுகிறோம். சிறந்த வாசகியாகவும் திறமைகள் மற்றும் தளராத தன்னம்பிக்கையின் உருவமாகவும் இருக்கும் அமலா பால் செய்த அதே தவறை. எண்திசை மீடியா செய்ய விரும்பவில்லை. அவர் புகைப்பது போன்ற படத்தை இங்கே நாங்கள் மீள் பதிவிடவில்லை.


அன்புடன்
சாதனா

ஆசிரியர்

எண்திசை மீடியா

Comments

 • swomesype

  a month ago

  azithromycin medscape

 • Offenue

  2 months ago

  furosemide without prescription

 • frolley

  2 months ago

  Propecia

 • Talividly

  2 months ago

  buy cialis cheap

 • stromectol purchase

  3 months ago

  Viagra Online Postepay

 • prostate cancer viagra

  3 months ago

  tomar cialis 10 mg

 • Enatish

  3 months ago

  Cialis

 • vewJearma

  3 months ago

  stromectol merck canada

 • Viagra

  3 months ago

  Viagra Online From Usa

 • heighooks

  3 months ago

  viagra hearing loss

 • cialis 5mg

  3 months ago

  medicamento cialis 10mg

 • embancy

  3 months ago

  Viagra

 • methylprednisolone vs prednisone

  3 months ago

  Sublingual Viagra 150 Mg

 • Unantee

  3 months ago

  https://prednisonebuyon.com/ - buy prednisone otc in what country

 • shietisse

  3 months ago

  Prednisone

 • Suegree

  4 months ago

  http://buyneurontine.com/ - gabapentin 215

 • Neurontine

  4 months ago

  levitra gratuits

 • ideaccini

  4 months ago

  Neurontine

 • zithromax 250 mg price

  4 months ago

  Zithromax Antibiotic

 • unloarm

  4 months ago

  https://buyzithromaxinf.com/ - zithromax 250 mg buy online

 • GaigreE

  4 months ago

  http://buypriligyhop.com/ - Priligy

 • Priligy

  4 months ago

  Viagra Pill Non Prescription

 • Greesseld

  4 months ago

  http://buyplaquenilcv.com/ - Plaquenil

 • lannabe

  4 months ago

  plaquenil and weight gain

 • inalymn

  4 months ago

  Priligy

 • Wainuix

  4 months ago

  https://buylasixshop.com/ - Lasix

 • Lasix

  4 months ago

  How To Order Doxycycline Online

 • plaquenil class action lawsuit

  4 months ago

  Drugs33

 • Foospah

  4 months ago

  what does lasix do

 • order propecia online

  4 months ago

  discount cialis

 • Undergy

  4 months ago

  https://buypropeciaon.com/ - propecia vs generic

 • irocainia

  4 months ago

  Propecia

 • Cruiviava

  4 months ago

  https://buytadalafshop.com/ - order cialis online

 • durvet ivermectin

  4 months ago

  Cipla Suhagra 100

 • crifusy

  4 months ago

  http://buystromectolon.com/ - ivermectin for humans walmart

 • braibly

  5 months ago

  buy cialis usa

 • JemJeonge

  5 months ago

  buy stromectol ivermectin

 • cialis cost

  5 months ago

  Buy Lasix Online No Rx

 • Nerypyday

  5 months ago

  http://buysildenshop.com/ - Viagra

 • Viagra

  5 months ago

  Propecia While On Propecia Drug

 • Deervelaw

  5 months ago

  i doser viagra

Leave a Comment