கோரோனா பெருந்தொற்றுப் பரவல் நாட்டில் உச்சத்தை எட்டி வரும் நிலையில், மருத்துவ, பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை சேர்க்க
நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை நடத்தும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
‘கோரோனா காலத்தில் நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை நடத்தலாம்; மாணவர்களின் எதிர்காலம் வீணாகக்கூடாது’ என்றும் உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது. இதையடுத்து செப்டம்பர் 1 மற்றும் 6 தேதிகளில் ஜேஇஇ -மெயின் நுழைவுத் தேர்வும் செப்டம்பர் 27-ம் தேதி ஜேஇஇ - அட்வான்ஸ் தேர்வும் செப்டம்பர் 13-ஆம் தேதி நீட் - யுஜி நுழைவுத் தேர்வும் நடத்தப்பட உள்ளது. ஆனால், கரோனா பரவல், மழை வெள்ளம் இருக்கும் நேரத்தில் தேர்வுகளை நடத்தக்கூடாது எனக் கோரி காங்கிரஸ் கட்சியும், பல்வேறு எதிர்க்கட்சிகளும் நடுவன் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன.
ராகுல் காந்தியின் ட்விட்
ராகுல் காந்தி எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில் “லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவதற்கு எதிராக உங்கள் குரலை ஒருமுகப்படுத்துங்கள். மாணவர்களின் பாதுகாப்பிற்காக குரல் கொடுங்கள். மாணவர்கள் மீது அரசு கவனத்தைத் திருப்ப வைப்போம். கவலையடைந்துள்ள லட்சக்கணக்கான மாணவர்களுக்காக உங்கள் குரலை உயர்த்துங்கள்”எனப் பதிவிட்டிருந்தார். மேலும் அவர், மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் எனக் கோரி வீடியோவையும் ராகுல் காந்தி இணைத்துள்ளார்.
மேலும், காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘ஒரு முடிவை மத்திய அரசு எடுக்கும்போது, அனைத்துத் தரப்பு மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு நியாயமாக எடுக்க வேண்டும். இப்போது ஜேஇஇ, நீட் நுழைவுத்தேர்வுகளை நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரி பாஜக அரசை கேட்டுக்கொள்கிறோம். மாணவர்களின் கவலையைப் புரிந்துகொண்டு, முடிவு எடுங்கள்’எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை நடத்தும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீட், ஜெஇஇ தேர்வுகளை ரத்து செய்ய கோரி கடலூர் தெற்கு காங்கிரஸ் சார்பில் சிதம்பரம் தலைமை தபால் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையேற்று கண்டன உரையாற்றினார்.
Comments
PaulAD
5 months ago?????????? ????????? ?????????? ??? ios - web-think
Kelsey
7 months agoI like it whenever people get together and share ideas. Great website, keep it up! http://armawiki.davefancella.com/index.php/Keeway
CarolineGaus
8 months agoError 212 origin is unreachable
Madeline
8 months agoEveryone loves it when folks come together and share ideas. Great blog, stick with it! http://www.gasboss.vip/home.php?mod=space&uid=250394&do=profile&from=space
Deena
8 months agoI really like it when individuals come together and share ideas. Great website, stick with it! http://www.taban-miniatures.com/forum/member.php?action=profile&uid=320345
Ronaldfop
one year agoSpend 10 Minutes Doing This and Double Your Bitcoin and Ethereum Click : https://coin2x.org
Austinagods
one year agoETHEREUM investment by means of ETHEREUM doubler membership seems a really risky option to double your ETHEREUM. Click : https://ether2x.net
ChristaDot
one year agoMake Your BITCOIN Double In Just 12 Hours. The website promises to double your BITCOIN with no human intervention required. Our system is fully automated it only needs 12 hours to double your BITCOINs. Click Here : https://doublebtc.net
BrandonFroms
one year agoMake Your BITCOIN Double In Just 12 Hours. The website promises to double your BITCOIN with no human intervention required. Our system is fully automated it only needs 12 hours to double your BITCOINs. Click Here : https://bitdouble.net
Ronaldfop
one year agoSpend 10 Minutes Doing This and Double Your Bitcoin and Ethereum Click to : https://coin2x.org
Williaminome
one year agoAccount with 3100 Active Followers Cheap 100 Real BUY NOW try this https://sellaccs.net Contact Skype & Telegram : congmmo ICQ : @652720497 Email : accsmarket.net@gmail .com Thanks
TwitterCo-Leand
one year agoBán Account Twitter c? t? 2007 ??n 2017 random follower d??i 100 giá 23k/accs. Giá có th? thay ??i theo th?i ?i?m. http://accs.vn Liên h?: Zalo : 0934670123 accsmarket.net@gmaildot.com Thx
TwitterCo-Leand
one year agoBán Account Twitter c? t? 2007 ??n 2017 random follower d??i 100 giá 23k/accs. Giá có th? thay ??i theo th?i ?i?m. http://accs.vn Liên h?: Zalo : 0934670123 accsmarket.net@gmaildot.com Thank you
orbita futura watch winder
2 years agoGreat article. https://www.aplusidiomas.com/double-swiss-kubik-masterbox-original-watchwinder/
Reva
2 years agoI will immediately clutch your rss as I can’t to find your e-mail subscription hyperlink or newsletter service. Do you have any? Kindly let me recognize so that I could subscribe. Thanks. I have been surfing online more than 3 hours today, yet I never found any interesting article like yours. It is pretty worth enough for me. In my view, if all website owners and bloggers made good content as you did, the net will be much more useful than ever before. I’ll right away seize your rss as I can’t to find your email subscription link or e-newsletter service. Do you’ve any? Kindly let me know in order that I may subscribe. Thanks. http://nissan.com