பாலாஜி சக்திவேல் ஜோடியாக ஐஸ்வர்யா ராய்?

லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் கல்கியின் பொன்னியின் செல்வன் வரலாற்று நாவல்  திரைப்படமாக உருவாக்கி வருகிறது. தற்போது சினிமா படப்பிடிப்புகள் தொடங்கிவிட்டாலும் படப்பிடிப்பில் துணை நடிகர்கள் அதிக அளவில் தேவைப்படுவதால், கோரோனா தொற்று நன்று குறைந்துவிடும் பட்சத்தில் வரும் அக்டோபரில் மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு தயார் நிலையில் தயாராக இருப்பதாக மணிரத்னம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் பொன்னியின் செல்வன் படத்தில் கதாபாத்திரங்களை நடிகர்களுக்கு ஒதுக்குவதில் இயக்குநர் மணிரத்னம் சில மறு வரையறைகளைச் செய்து வருகிறார். சோழ சாம்ராஜ்ஜியத்தின் பாதுகாவலர்களாக நாவல் சித்தரிக்கப்பட்டுள்ளர் பழுவேட்டரையர் சகோதர்கள் யார் நடிக்கிறார்கள் என்பதை அவர் மாற்றியிருக்கிறார் எனத் தகவல் வருகிறது. தஞ்சைக் கோட்டையின் காவல் தளபதி வேடத்தில் சின்ன பழுவேட்டரையராக நிழல்கள் ரவி நடிக்கிறார். 60 வயது முதுமையில் 20 வயது நந்தினியை மணந்துகொள்ளும் பெரிய பழுவேட்டரையராக இயக்குநர் பாலாஜி சக்திவேலை மணிரத்னம் தேர்வு செய்துள்ளார் என்பது தற்போது கிடைத்துள்ள தகவல். ஏற்கெனவே வெற்றிமாறனின் அசுரன். வானம் கொட்டட்டும் உள்பட பல படங்களில் அவர் முக்கிய கதாபாத்திரங்களில் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்.  

இதற்கு முந்தைய நட்சத்திர தேர்வில் பிரபு பெரிய பழவேட்டரையராகவும் சின்ன பழுவேட்டரையராகவும் சரத்குமாரும் நடிப்பதாக முடிவாகியிருந்ததாகக் கூறுப்படுகிறது. பாலாஜி சக்திவேல்தான் பெரிய பழவேட்டரையர் என்றால், நந்தினி கதாபாத்திரத்தை ஏற்பதாகக் கூறப்படும் ஐஸ்வர்யா ராயுடன் அவர் நடிப்பார். அதற்கு தகுதியான ஆளுமைதான் இயக்குநர் பாலாஜி சக்திவேல்.

Comments

 • azithromycin alcohol

  a month ago

  Ou Acheter Du Cialis

 • vewJearma

  2 months ago

  Stromectol

 • Talividly

  2 months ago

  Cialis

 • Stromectol

  3 months ago

  Need Fluoxetine Mastercard Accepted Medication Free Shipping

 • Enatish

  3 months ago

  Cialis

 • cheap authentic viagra

  3 months ago

  Real On Line Provera Order Germany

 • embancy

  3 months ago

  Viagra

 • Viagra

  3 months ago

  Stendra Where To Purchase

 • heighooks

  3 months ago

  Viagra

 • cialis 5 mg

  3 months ago

  Levitra Forum Salute

 • xxapstp

  3 months ago

  https://bit.ly/films-dyuna-2021-goda-smotret-onlaine

 • Unantee

  3 months ago

  https://prednisonebuyon.com/ - where can i buy prednisone without a prescription

 • shietisse

  3 months ago

  Prednisone

 • buy prednisone online without script

  3 months ago

  Giorni Alterni Finasteride Propecia

 • ideaccini

  4 months ago

  Neurontine

 • Suegree

  4 months ago

  https://buyneurontine.com/ - gabapentin for dogs side effects

 • Neurontine

  4 months ago

  generic for cialis

 • unloarm

  4 months ago

  https://buyzithromaxinf.com/ - Zithromax

 • Unacize

  4 months ago

  Zithromax

 • inalymn

  4 months ago

  priligy review members

 • z pack use

  4 months ago

  comprar cialis soft online

 • Greesseld

  4 months ago

  https://buyplaquenilcv.com/ - plaquenil weight loss reviews

 • Priligy

  4 months ago

  indian pharmacy generic cialis

 • GaigreE

  4 months ago

  http://buypriligyhop.com/ - priligy 30 mg

 • lannabe

  4 months ago

  Plaquenil

 • Foospah

  4 months ago

  is furosemide a loop diuretic

 • Wainuix

  4 months ago

  https://buylasixshop.com/ - Lasix

 • Lasix

  4 months ago

  Kamagra En Ligne Bordeaux

 • Plaquenil

  4 months ago

  What Does Cialis Taste Like

 • Undergy

  4 months ago

  https://buypropeciaon.com/ - Propecia

 • JemJeonge

  4 months ago

  Stromectol

 • irocainia

  4 months ago

  Propecia

 • propecia results

  4 months ago

  Generika Cialis Bestellen

 • Cruiviava

  4 months ago

  http://buytadalafshop.com/ - canadian pharmacy cialis

 • buy stromectol for humans in tijuana

  5 months ago

  Can I Get Provera Over The Counter

 • braibly

  5 months ago

  Cialis

 • crifusy

  5 months ago

  http://buystromectolon.com/ - Stromectol

 • cialis 20mg price

  5 months ago

  Sito Affidabile Acquisto Kamagra

 • Nerypyday

  5 months ago

  https://buysildenshop.com/ - viagra online no prior prescription

 • pharmacy india viagra cialis

  5 months ago

  Levaquin Pharmacy Fedex Shipping

Leave a Comment