இசைப்புயல் ஏ ஆர் ரகுமானை, சமீபத்தில் ரஹ்மான் அளித்த பேட்டி ஒன்றில் “நல்ல படங்களை எப்போதும் நான் தவிர்ப்பதே இல்லை. ஆனால் என்னோடு கருத்து வேறுபாடு கொண்ட ஒரு கும்பல், தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். பாலிவுட்டில் என்னை பணியாற்ற விடாமல் தடுக்க அந்த கும்பல் வேலை செய்கிறது. இந்தி படங்களில் என்னை இசையமைப்பாளராக போடவேண்டாமென்று அவர்கள் தடுக்கிறார்கள்.
பரவாயில்லை எனக்கு விதியின் மீது நம்பிக்கை இருக்கிறது. அனைத்தும் இறைவனிடமிருந்தே வருகிறது என நம்புபவன் நான்.எனக்கு வரும் படங்களுக்கு நான் இசை அமைக்கிறேன் அனைவரையுமே நான் வரவேற்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
பாலிவுட்டில் கும்பல் சதி! ஏ ஆர் ரகுமான் முதல் முறையாக குற்றச்சாட்டு!

Comments